Sunday, November 23, 2008

சத்தியமா முடியல !
ஆமாங்க , இங்கிலீஷ்ல எழுதி எழுதி கை கரப்ட் ஆயிடுத்து.
என்னடா பண்ணாலாம்னு சிந்திசப்பா இந்த Quillpad கை கொடுத்துச்சு ( நன்றி பர்மா சேகர்:))
SO,
என்னுடய முதல் தமிழ் போஸ்ட் !
என் தமிழ் மொழி - இனியது :)